இந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!!
இந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!! தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்ததால் மின் ஊழியர்கள் யாரும் மக்களின் வீடுகளுக்கு சென்று மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய முடியாமல் போய்விட்டது. இதனால் மக்களால் சரியான மின் கட்டணம் என்வென்று தெரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே, கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் செலுத்தப்பட்ட அதே மின் கட்டண தொகையையே இம்மாதம் பயனாளிகள் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. இந்த … Read more