குப்பை கிடங்காக இருந்த சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பூங்கா!
குப்பை கிடங்காக இருந்த சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பூங்கா! சென்னை மாநகரத்தில் உள்ள தற்போது உள்ள ஒரே சதுப்பு நிலம் என்றால் அது பள்ளிக்கரணையில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில் அதாவது 1960-ஆம் ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது, தற்போது நகரமயமாதல் ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்கள், காரணமாக அது 700 ஹெக்டர் பரப்பளவிற்கு சுருங்கிவிட்டது. தற்போது இந்த சதுப்பு நிலத்தின் ஒரு … Read more