ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு!
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 100கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள், 6கோடி பணம், 4கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டு, 130 சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி 1லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து 2400 கோடி பெற்று மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி ஹரிஷ், … Read more