பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்
பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தற்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரத்தில் விழுப்புரம் திண்டிவனம் வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், கண்டச்சிபுரம் தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும் கட்சிகளுக்கிடையே அமைப்பு ரீதியில் அதிமுகவும் திமுகவும் எப்படி இருக்கும் என்று … Read more