தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்
தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்ததையடுத்து தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலோனோர் அதிக அளவில் அ.தி.மு.க வில் சேர்ந்து வருகின்றனர். இது அமமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னால் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக … Read more