மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் – பிரதமர் மோடிக்கு கடிதம்!
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அமைச்சருக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஸ்டாலின் அவர்கள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியிடம் மேகதாதுவில் அணைகட்ட முன்னதாகவே அனுமதி வழங்க கோரி கேட்டிருந்த மனுவை சுட்டிக்காட்டினார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேகதாது அணை உள்பட நீர் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கோரி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் மேகதாதுவில் அணை … Read more