அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களின், உதவி கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அரசாங்க திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறை சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் ஓய்வு ஊதியம் ரூபாய் 5000 வழங்கப்படுவதாக உறுதி செய்யப்படுகிறது. இந்த அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, விபத்து மற்றும் இழப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. … Read more