சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை (வரைவு 2020) தமிழில் – மக்கள் மொழிபெயர்ப்பு
கொரோனா ஊரடங்கினால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இழப்புகள், மேலும் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் பேரிடர் சூழலில் பல இடர்பாடுகளை கொண்டுள்ள மக்கள் மீது அரசு பல சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்ற தீவிரமாக உள்ளது. இதனைப் பற்றி யாவரும் தளத்தில், சூழல் அச்சம் மிக்கதாக சட்டம் ஒன்றினை இயற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தினை சூழலியல் ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் எதிர்க்கும் திட்டமாக இந்த ‘சுற்றுச்சூழல் தாக்க … Read more