சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! – கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.
நடிகர் கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். “காக்க… காக்க… சுற்றுச்சூழலை காக்க, நம் மௌனம் கலைப்போம்” என இஐஏ-விற்கு எதிராக ட்விட்டரில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் வெகுண்டெழுந்துள்ள நிலையில், தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “என்விரொண்மெண்டல் இம்பாக்ட் அஸ்ஸஸ்மெண்ட்” விதிகள் என்னும் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவ்வரைவானது … Read more