பக்ரீத் கொண்டாட்டம் ஏன்? பக்ரீத் என்பது தியாகத் திருநாளா? உண்மையில் பக்ரீத் எதற்காக கொண்டாடப்படுகிறது?
பக்ரீத்னா என்ன? பக்ரா – ஆடு. ஈத் – பண்டிகை. இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் முதலாவது – ரமலான் எனப்படும் ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்). இரண்டாவது பண்டிகை – தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் (ஈதுல் ஸுஹா). ஏன் இது தியாகத் திருநாள் என அழைக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களை, தன் மனைவியையும் மகன் இஸ்மாயிலையும் வறண்டு கிடந்த அரேபியப் … Read more