இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது வரை நடைமுறைப்படுத்தாததால் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகின்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க … Read more