ஜூலை 21 ஆம் தேதி வீடு தேடி வரும் வாக்களர் முகாம்!! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!
ஜூலை 21 ஆம் தேதி வீடு தேடி வரும் வாக்களர் முகாம்!! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!! நாடு முழுவதும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் அட்டை மிகவும் அவசியமான ஒன்றாகும். நாடு முழுவது புதிய வாக்களர்களை சேர்த்தல் மற்றும் வாக்காளர் அட்டையில் திருந்தம் போன்றவை பணிகள் இந்திய முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு அதறக்கான பணிகளை சிறப்பு முகாம் மூலம் நடத்தி வருகிறது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு … Read more