இது வேற லெவல் பிரச்சாரம் போலிருக்கே..? -ஓட்டுக்காக பிரபல நடிகையின் செயல் வைரல்..!
திமுகவின் இரும்புக்கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு பிரச்சாரத்தின் போது ஒருவரது வீட்டிற்குள் சென்று தானே டீ போட்டி அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை கலகலக்க செய்கின்றனர். தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் துணி துவைப்பது, இஸ்திரி செய்து கொடுப்பது, சமைத்து … Read more