இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டிருக்கின்றது செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது என கூறியிருக்கிறார். அத்துடன் வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் … Read more

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்ட மனுக்கள்!

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்ட மனுக்கள்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் அடுத்த வருடம்  ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்த்துக் கொள்ளும் விதத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றுவருகின்றது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 13 மற்றும் … Read more

வாக்கு எண்ணிக்கை நேரத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!

வாக்கு எண்ணிக்கை நேரத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!

கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நோய்த்தொற்று பரவலுக்கு இடையே இந்த தேர்தல் முடிவு வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நோய்த் தொற்று பரவ காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு … Read more