மின்சாரம் கையில் செல்லும் சொகுசு கார்கள்!! மின்சாரமயமாக போகும் இந்தியா!!
மின்சாரம் கையில் செல்லும் சொகுசு கார்கள்!! மின்சாரமயமாக போகும் இந்தியா!! ஆடம்பர கார் பிராண்டுகளான ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் மின்சார கார் சந்தை குறித்து உற்சாகமாக உள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் ஈ.வி. கொள்கைகளை அறிமுகப்படுத்தி, மின்மயமாக்கலில் கவனம் செலுத்தி வருகின்றன. அதனால் ஜேர்மனை சேர்ந்து சொகுசு கார் பிராண்டுகள் நாட்டில் உள்ள நுகர்வோர் மின்சார கார்களை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நம்புகின்றன. இந்த ஈ.வி. கொள்கைகள் கார் உற்பத்தியாளர்களை மின்சார கார்களை கொண்டு வர … Read more