மின்சார மீட்டரை தனியாரிடமிருந்து வாங்கலாம்! மின்வாரியம் அறிவிப்பால் தனியார் நிறுவனங்கள் மகிழ்ச்சி
மின்சார மீட்டரை தனியாரிடமிருந்து வாங்கலாம்! மின்வாரியம் அறிவிப்பால் தனியார் நிறுவனங்கள் மகிழ்ச்சி தமிழகத்தில் வீடு உள்பட அனைத்து கட்டுமானங்களுக்கும் புதிய மின் இணைப்பு வழங்கும் போது மின்சார வாரியத்தின் சார்பில் மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்க மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரை வழங்குவதற்கு மின்சார வாரியம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. இதற்கான கட்டணத்தை மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து மீட்டர் வழங்க தாமதம் ஏற்பட்டால் மின்சார நுகர்வோர் … Read more