பழனியில் பயன்பாட்டுக்கு வந்த புது மின் இழுவை இரயில்! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

பழனியில் பயன்பாட்டுக்கு வந்த புது மின் இழுவை இரயில்! மகிழ்ச்சியில் பக்தர்கள்! அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக புதிய மின் இழுவை இரயில் இன்று(ஜனவரி24) முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. முருகனின் அறுபடை வீடுகளில் மின் இழுவை இரயில் சேவை உள்ள கோயிலாக பழனி இருக்கின்றது. பழனி மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகியவை செயல்பட்டு … Read more