மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டயமாக்கபட்டுள்ளது.அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு கண்டுகொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அரசானது கால அவகாசம் வழங்கி வந்தது. இதனை … Read more