ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு!
ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணங்கள், மின்வாரிய அலுவகங்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.இதில் மின் கட்டணம் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சாரவாரிய அலுவகங்கள் அல்லது ஆன்லைன் அல்லது வங்கி காசோலைகளில் அல்லது வரைவோலைகளில் செலுத்துவது நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதாவது இனிமேல் இருமாத … Read more