பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!
பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் … Read more