உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!
உச்சம் பெற்ற மின் பயன்பாடு! மின்வாரிய துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மின் தேவை நாளொன்றுக்கு சராசரியாக 14,000 மெகாவாட்டாக உள்ளது. இதில் விவசாயிகளுக்கு 2500 மெகாவாட் தேவைப்படுகின்றது. இந்த மாதம் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகளில் குளிரூட்டும் பெட்டி, காற்று குளிர்விப்பான் உள்ளிட்ட கோடை வெப்பத்தை தணிக்கும் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் மூலமாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மின்சார தேவை 16௦௦௦ மேல் அதிகரித்துள்ளது. விவசாய பிரிவில் … Read more