மின் கட்டணம் உயர்வு!! விளக்கம் அளித்த மின்சார வாரியம் வெயிட்ட தகவல்!! 

Increase in electricity bill!! Explained by the electricity board weighted information!!

மின் கட்டணம் உயர்வு!! விளக்கம் அளித்த மின்சார வாரியம் வெயிட்ட தகவல்!! இந்த மாதத்தில் இருந்து மின் கட்டணம் உயர்வதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  ஏற்கனவே நாடு முழுவதும் பல பொருட்களில் விலை உயர்ந்து வருகிறது. மேலும் அத்தியவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனையடுத்து தமிழகத்திலும் பல பொருட்களின்  விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதனை … Read more