யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!
தமிழ் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தொடர்ந்து பாரத பிரதமர் மோடி என பலர் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் இயக்குனர் மட்டுமல்லாமல் தொகுப்பாளருமான பியர் … Read more