மாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவு!தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நடப்பாண்டு கூட்டுதொடர் இந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. கடும் சுகாதார கட்டுப்பாடுகள் நிலவிய பொழுதும் 26 எம்பிக்களுக்கு குழு உறுதி செய்யப்பட்டதால் அக்டோபர் 1 ஆம் தேதியோடு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டது. இன்று முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.அத்துடன் மட்டுமல்லாமல் … Read more