ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!!

ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டாவது அணியாக வெளியேறிய போதும் அரிதான சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் நாளை(மே 28) நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடியவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. நடப்பாண்டு ஐபிஎல் … Read more

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது. லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், … Read more