பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!! மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!
பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!! மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற் பயற்சி நிலையத்தின் மூலம் பல மகளிர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சுய தொழில் தொடங்கும் அளவிற்கு பயற்சி அளிக்கபடுகிறது. மேலும் இந்த தொழிற்பயிற்சி நிலையம் மூலம் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் … Read more