50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம், தஞ்சாவூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து ஜனவரி 24 ஆம் தேதி தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தின. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கர்னம் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர்கள் திரு கே சுவாமிநாதன், திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர் திரு சுஷில் சந்திர மொகந்தா, … Read more