தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!!
தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!! மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசியல் கட் சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில், வாக்கு பெருமான்மை குறைவாக உள்ள தமிழகத்தில், பா.ஜ.க சார்பில் வாக்கு வேட்டை ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கிட்டத்தட்ட ஆறு முறை பிரச்சார வேட்டையை மேற்கொண்ட பிரதமர் மோடி, தற்போது ஏழாவது முறையாக தமிழகத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதன்படி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் … Read more