அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில வகுப்பெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நித்யா மேனன். அவருக்கு தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பு திறனாலும் அழகான லுக்காலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் … Read more