ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லு க் வெளியிட போகும் தேதி இதுதான்! அஜித் ரசிகர்கள் ஆர்வம்!

This is the date to release the first look of AK 61! Ajith fans are interested!

  ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லு க் வெளியிட போகும் தேதி இதுதான்! அஜித் ரசிகர்கள் ஆர்வம்! தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். ஹச் வினோத்துடன்  மூன்றாவது முறையாக  இணைந்த அஜித். AK 61 படத்தில்  நடித்து வருகிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் … Read more