குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி, மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றினர். திருப்பூர்: கருவம்பாளையம் அருகே உள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு ஒன்றரை வயதில், மலர்விழி என்னும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடந்த 18-ம் தேதி நிலக்கடலை சாப்பிடும்போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், திருப்பூர் அரசு … Read more