தேர்தலில் களமிறங்கும் முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்? – விவசாயியா? யார் இவர்?
சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களில் அதிகம் பேசப்படும் நபர் அண்ணாமலை. இவர் பத்து ஆண்டுகள் காவல்துறையில் ஐபிஎஸ் ஆகவும் பணிபுரிந்தவர். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கரூரில் தற்சார்பு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் சார்ந்து விவசாயத்தையே நம்பி இல்லாமல், பொருளாதாரத்தை பல வழிகளில் மேம்படுத்தவும் இருப்பதாக கூறிவருகிறார். சரி, இவரின் நோக்கம் தான் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். விவசாயம் சார்ந்து, இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள 1500 விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் … Read more