மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! சென்னை மாநாட்டுக்கு வரும் காவல்துறையினர் அனைவரும் மஞ்சப்பையில் கோப்புகள் வைத்து எடுத்துக் கொண்டு வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இரண்டாவது நாளாக இன்று(அக்டோபர்4) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். … Read more