பருவநிலை மாற்றம்! மனிதர்களுக்கான சுற்றுச் சூழலுக்கு அபாயம் ஏற்படுகிறதா?

Climate change!  Is there a risk to the environment for humans?

இரண்டு வாரங்களுக்கும் மேலாக அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. பாக்‌ஜான் எண்ணெய்க் கிணற்றில் இரண்டாவது வெடிப்பு – ஏற்கனவே நடந்த வெடிப்பைப் பரிசோதனை செய்ய வந்த ஆய்வாளர்கள் மூன்று பேர் காயமடைந்திருக்கிறார்கள். கனமழை மற்றும் வெள்ள அபாயத்தால் பீஹார் மாநிலத்தில் “ரெட் அலர்ட்” விடப்பட்டுள்ளது. சமீபத்திய இடி/மழையால் இதுவரை 92 பேர் இறந்திருக்கிறார்கள்.   எதிர்பார்க்கமுடியாத தீவிர பருவகால நிகழ்வுகள் (Unpredictable and extreme weather events), இயற்கை சீற்றங்கள், கொள்ளைநோய்கள் என சமகால உலகின் அச்சுறுத்தல் எதை எடுத்துக்கொண்டாலும் … Read more