மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது! திமுகவை சாடிய முதல்வர்!
அதிமுகவினர் டோக்கன் கொடுப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருக்கிறார் .சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக-வும் தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் மக்கள் நீதி மையம் கட்சியும் ஆரம்பித்துவிட்டன. நாமக்கல் மாவட்டத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆட்டையாம்பட்டி பகுதியிலே உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி சரோஜா போன்றோர் உடன் இருந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய … Read more