முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ,ஆகியோரின் முன்னிலையிலே சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை கழகத்தில் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். சென்ற மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து என்னென்ன … Read more