புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!
ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமே சாதனை என்று முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்காமல் சென்னை மாநகரில் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். கணக்கு எடுக்கின்றோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேளாண் பொருட்கள் சேதம் வீடு சேதம் உடைமைகள் இழப்பு ஆகியவை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண … Read more