திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!
பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்கால தமிழ் அகராதியை வருடம் தோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது சம்பந்தமாக அந்த கட்சியின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் பதிப்புலகின் தனி அடையாளமாக போற்றப்படுபவர் க்ரியா ராமகிருஷ்ணன், அவர்களுடைய மறைவுச் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது தொற்று அந்த மாபெரும் சகாப்தத்தை பலி கொண்டு விட்டது … Read more