முதல்வரின் அந்த செயலால்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண்!
இன்று பல நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார் அங்கே அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை கருவிகளின் செயல்பாட்டினை ஆரம்பித்து வைத்தார் . அதன் பிறகு தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண், கையில் ஒரு காக்கி கவருடன் நின்று தன்னை நோக்கி கைகூப்பி வணங்கியதை கவனித்தார் முதல்வர். உடனே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை … Read more