ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு! ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவையொட்டி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து இந்த இடைத் தேர்தலில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து அவரது தொகுதியான ஈரோடு கிழக்கு காலியானதாக சட்டப்பேரவை செயலகம்  தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்‌. இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனை அடுத்து அவரின் மறைவுக்கு முதலமைச்சர் … Read more