ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.92,300/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!
ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.92,300/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!! தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள ECG Technician, Junior Radiographer, Junior Medical Laboratory Technologist, OT Assistant, Pharmacist (Allopathic), Pharmacist (Ayurveda), Radiographer உள்ளிட்ட /பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய … Read more