அரிய புகைப்படங்களை வெளியிட்ட எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயின்!! ரசித்துப் பார்க்கும் ரசிகர் கூட்டம்!!
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயினாக இன்று வரை தனது இளமை மாறாமல் அப்ப பார்த்ததுபோல் இப்ப வரையும் காட்சியளிக்கும் ஒரே கதாநாயகி நடிகை நதியா. இவர் நடித்த பூவே பூச்சூடவா, பாடு நிலாவே, ராஜாதி ராஜா,பூக்களை பறிக்காதீர்கள், மங்கை ஒரு கங்கை, உனக்காகவே வாழ்கிறேன் போன்ற படங்களில் இவருடைய அசத்தலான நடிப்பினால் பெரிதும் பிரபலமானார். சில வருடங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டார் நதியா,அதன்பின் ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி … Read more