பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள்
பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்காக அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சூழலில் பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 17 ஆம் தேதி திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி … Read more