நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்!
நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்! சென்னையில் பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய பயிற்சியாளர் நாக ராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் … Read more