முன்னாள் நிதி அமைச்சரை எதிர்த்து பேசியதால் கட்சியிலிருந்து நீக்கம்! விளக்கமளிக்க நோட்டீஸ்!
முன்னாள் நிதி அமைச்சரை எதிர்த்து பேசியதால் கட்சியிலிருந்து நீக்கம்! விளக்கமளிக்க நோட்டீஸ்! சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கூட்டத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துடன் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக அவரை அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு கட்சியில் நிலவும் குறைகள் குறித்து ப.சிதம்பரத்திடம் வாக்குவாதத்தில் … Read more