தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!

Law and order is not good in Tamil Nadu!! Former minister who spoke in support of Thirumavalavan's opinion!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்!! தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியது, சட்டம் ஒழுங்கு தவறிவிட்டதை கண்டித்து இன்று(மே29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று 800 ஆவணங்களுடன் கூடிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் … Read more