துணை நடிகை கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்! முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஐந்து வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தன்னை ஏமாற்றி இருப்பதாகவும் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சூழ்நிலையில், துணை நடிகை கொடுத்த புகாரின் பெயரில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more