சிவில் சர்வீசஸ் தேர்வு: 19 நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியீடு! யு.பி.எஸ்.சி.!

அக். 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டில் 796 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 31ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுவதாக இருந்தது. … Read more