இனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்..!! மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு!
JEE தேர்வுகள் அனைத்தும் இனி அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் IIT, NIT போன்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு JEE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால், JEE நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு … Read more