சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

சூரியனைச் சுற்றி ஏற்பட்ட பிரகாசமான ஒளி வட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். திருவள்ளூர்: ஆவடியில் இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஒன்று தோன்றியது. இதனால் சூரியன் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது. வானவில் தோன்றும்போது ஏற்படும் வண்ண நிறங்கள் போல வட்டத்தின் விளிம்பில் சூழ்ந்திருந்தது. திடீரென வானில் தோன்றிய இந்த … Read more